Monday, March 05, 2007


Atheist??? Or Theist???

Am I Atheist??? or Theist???
People say that
‘Non-believer of god existence is Atheist
Believer of god existence is Theist’
I don’t know myself
Whether I am Atheist or Theist
Because by thinking about the existence of god
I don’t want to waste my time & self-confidence
I don’t know whether
Some super-natural power is there or not
But I don’t require that’s help
If god is there also, its not required for me
If god is not there also, no problem for me
Now, tell me AM I ATHEIST or THEIST???...

“LIFE IS TO LIVE…
LIVE EVERY MOMENT…
- S.KARTHIKEYAN…
(NOTHING LESS… NOTHING MORE…)


Thursday, March 01, 2007



நான் நாத்திகனா? ஆத்திகனா?...
கடவுள் இல்லை என்பவர் நாத்திகராம்...
கடவுள் இருக்கு என்பவர் ஆத்திகராம்...
அப்படியானால் நான் நாத்திகனா? ஆத்திகனா?
என எனக்கே தெரியவில்லை...
ஏனெனில்,
கடவுள் உண்டா இல்லையா என யோசித்து
என்னுடைய நேரத்தையும்
என்னுடைய தன்னம்பிக்கையும்
வீனாக்கவோ குறைக்கவோ நான் விரும்பவில்லை...
எனக்கு மேல் ஒரு சக்தி இருக்கா இல்லையா தெரியவில்லை...
ஆனால், எனக்கு அது தேவையில்லை...
கடவுள் உண்டென்றாலும் எனக்கு தேவையில்லை...
கடவுள் இல்லையென்றாலும் பரவாயில்லை...

இப்பொழுது சொல்லுங்கள் நான் நாத்திகனா? ஆத்திகனா?

"LIFE IS TO LIVE...
LIVE EVERY MOMENT..."
சு.கார்த்திகேயன்...

(NOTHING LESS... NOTHING MORE...)

Saturday, January 13, 2007




அதிகாலை விழிப்பு...
விடியற்காலை குளியல்...
புத்தம்புது ஆடைக‌ள்...
வாசலில் வண்ண கோல‌ங்கள்...
அதன் நடுவே பொங்ல்பானை...
சூரிய‌ உதயத்தில் பொங்கும் பொங்கல்...
பொங்க‌லோ பொங்க‌ல்...
பொங்க‌லோ பொங்க‌ல் என்ற‌ கூவ‌ல்...
இனிப்பான கரும்பு...
தொலைக்காட்சி சிற‌ப்பு நிக‌ழ்ச்சிக‌ள்...
திரைய‌ரங்குக‌ளில் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ள்...
உற‌வின‌ர்க‌ளின் உப‌ச‌ரிப்பு...
எருதுக‌ளுட‌ன் விளையாட்டு...
நண்பர்களுடன் சுற்றல்...
நிம்மதியான உற‌க்க‌ம்!!!...
ஆஹா!!! பொங்க‌ல் ந‌ன்றாக‌ போன‌து!!!...!!!...

எத்த‌னை பேர் இப்ப‌டி கூறுவார்க‌ள்???...
ஏன் எல்லோராலும் இப்ப‌டி கூற‌ முடிய‌வில்லை???...
சிந்திப்போம்!!!........
சிந்திப்போம்!!!........
சிந்திப்போம்!!!........

உண்மையாக இருப்போம்...
ஏமாற்றுவதை நிறுத்துவோம்...
பகிர்ந்து கோள்வோம்...
ஒவ்வொரு நாளையும் கொண்டாடுவோம்!!!...!!!...!!!...


- சு.கார்த்திகேயன்...