Saturday, January 13, 2007




அதிகாலை விழிப்பு...
விடியற்காலை குளியல்...
புத்தம்புது ஆடைக‌ள்...
வாசலில் வண்ண கோல‌ங்கள்...
அதன் நடுவே பொங்ல்பானை...
சூரிய‌ உதயத்தில் பொங்கும் பொங்கல்...
பொங்க‌லோ பொங்க‌ல்...
பொங்க‌லோ பொங்க‌ல் என்ற‌ கூவ‌ல்...
இனிப்பான கரும்பு...
தொலைக்காட்சி சிற‌ப்பு நிக‌ழ்ச்சிக‌ள்...
திரைய‌ரங்குக‌ளில் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ள்...
உற‌வின‌ர்க‌ளின் உப‌ச‌ரிப்பு...
எருதுக‌ளுட‌ன் விளையாட்டு...
நண்பர்களுடன் சுற்றல்...
நிம்மதியான உற‌க்க‌ம்!!!...
ஆஹா!!! பொங்க‌ல் ந‌ன்றாக‌ போன‌து!!!...!!!...

எத்த‌னை பேர் இப்ப‌டி கூறுவார்க‌ள்???...
ஏன் எல்லோராலும் இப்ப‌டி கூற‌ முடிய‌வில்லை???...
சிந்திப்போம்!!!........
சிந்திப்போம்!!!........
சிந்திப்போம்!!!........

உண்மையாக இருப்போம்...
ஏமாற்றுவதை நிறுத்துவோம்...
பகிர்ந்து கோள்வோம்...
ஒவ்வொரு நாளையும் கொண்டாடுவோம்!!!...!!!...!!!...


- சு.கார்த்திகேயன்...

3 Comments:

Blogger Ravi Shanker said...

karthi
iniyA pongal nalvalthukkaL



Schönen abend..!!

9:02 PM  
Anonymous Anonymous said...

நல்ல முயemberMe=true

6:41 AM  
Blogger Selogan Plast said...

நல்ல முயற்சி...
தொடரட்டும் உங்கள் வளர்ச்சி...

நிறைய யோசிக்கவும்...
நல்ல புத்தகங்களை வாசிக்கவும்
தமிழை நேசிக்கவும்...

சரா...

6:42 AM  

Post a Comment

<< Home